108 Ambulance Vacancy 2026 Walk-in October 9, 10 – 2026
108 Ambulance Vacancy 2026: Thanjavur Medical College Hospital Recruitment 2026: தமிழ்நாடு அரசு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் Driver மற்றும் Medical Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 108 ஆம்புலன்ஸ் பணியிடங்களுக்கான நேரடி தேர்வு நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் 09.10.2026 மற்றும் 10.10.2026 ஆகிய தேதிகளில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெறுகிறது. Driver பணிக்கு 10ஆம் வகுப்பு … Read more